mginger என்பது என்ன?mginger என்பது ஒரு விளம்பர யுக்தி.அதுவும் SMS மூலமாக! நாளுக்கு நாள் பெருகி வரும் செல்போன் சந்தாதாரர்கள், வியாபார விருத்திக்கும் உதவுவார்கள் என்ற உண்மையை உணர்ந்த Chaitanya Nallan என்பவரால் உருவாக்கப்பட்ட இணையதளமே MGINGER
mginger எவ்வாறு உருவாக்கப்பட்டது?
Mginger.Com இணையதளமானது Chaitanya Nallan மூளையில் உதித்த கருத்து என்பதனை ஏற்கனவே பார்த்தோம். Idea வை செயலாக்கம் செய்ய அவருக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. Gingersoft Private Limited என்ற நிறுவனமும் mginger.com மற்றும் adginger.com என்னும் இணையதளங்களும் உருவாக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டில்!
Mginger க்குப் பின்னால் யார்…யார்….
Mginger ன் CEO Chaitanya Nallan
Mginger ன் COO :Veerendra Shivhare
mginger ல் இணைவதெப்படி?
Mginger ன் Target Based Advertisng என்ற Concept வாடிக்கையாளரின் அனுமதியோடு அவர்களுக்கு விளம்பரங்கள்...